About us
யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமானது யாழ் மாவட்டத்தின் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை சார் அபிவிருத்தியை நோக்காக கொண்டு 1999ம் ஆண்டு ஆனி மாதம் 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமானது , 2017ம் ஆண்டிண் 7ம் இலக்க நிறுவனச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பதிவு 1999ம் ஆண்டு ஆடி மாதம் 20ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை சார் தொழில் முயற்சியாளர்கள் அனைவருமே யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தில் அங்கத்துவராக தங்களை இணைத்துக்கொள்ளலாம். தற்போது எமது வர்த்தக தொழிற்துறை மன்றத்தில் நுண்ணிய , சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை சார் தொழில் முயற்சியாளர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். தொழில்முனைவோர்களை ஊக்குவித்து அவர்களின் வியாபாரத்தை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்துவதையும் நிலை நிறுத்துவதையும் கருத்தில் கொண்டு வர்த்தக தொழிற்துறை மன்றம் செயல்பட்டு வருகின்றது.
- Website
-
http://www.cciy.lk/
External link for CCIY
- Industry
- Business Consulting and Services
- Company size
- 2-10 employees
- Headquarters
- Jaffna, Northern
- Type
- Nonprofit
- Founded
- 1999
Locations
-
Primary
63, Nallur Cross Road, Nallur, Jaffna
Nallur, Jaffna
Jaffna, Northern 40000, LK