ரி-90
Appearance
ரி-90 | |
---|---|
உருசியப் படையின் ரி-90A | |
வகை | பிரதான போர்க் கவச வாகனம் |
அமைக்கப்பட்ட நாடு | உருசியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1993 (T-90) 2004 (T-90A) |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | Uralvagonzavod |
தயாரிப்பாளர் | Uralvagonzavod |
ஓரலகுக்கான செலவு | $2.5 மில்லியன் in 1999,[1] $2.77 – 4.25 மில்லியன் USD in 2011 (varies by source)[2] T-90MS: 4.5 Million |
உருவாக்கியது | 1992–தற்போதும் |
எண்ணிக்கை | 2,251+ |
அளவீடுகள் | |
எடை | 46 tonnes (45 long tons; 51 short tons) (T-90) 46.5 tonnes (45.8 long tons; 51.3 short tons) (T-90A) |
நீளம் | 9.63 m (31 அடி 7 அங்) 6.86 m (22 அடி 6 அங்) (hull) |
அகலம் | 3.78 m (12 அடி 5 அங்) |
உயரம் | 2.22 m (7 அடி 3 அங்) |
பணிக் குழு | 3 |
கவசம் | Steel-composite-reactive blend vs APFSDS: 550-650mm, with Kontakt-5 = 800–830mm; vs HEAT: 1,000mm with Kontakt-5 = 1,150–1,350mm[3][4][5] |
முதல் நிலை ஆயுதங்கள் | 2A46 125 mm - 43 சுற்றுகள் (T-90) 2A46M-5 125 mm - 42 சுற்றுகள் (T-90A) |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | 12.7mm Kord, 7.62mm PKMT |
இயந்திரம் | V-84MS 12-cyl. டீசல் (T-90) V-92S2 12-cyl. டீசல் (T-90A) |
ஆற்றால்/எடை | 18.2 hp/tonne (13.3 kW/tonne)(T-90) 20.4 hp/tonne (15 kW/tonne) (T-90A) |
Suspension | முறுக்கத் தண்டு |
இயங்கு தூரம் | 550 km (340 mi) (எரிபொருள் உருள் கலன் இல்லாமல்) |
வேகம் | 60 km/h (37 mph) |
ரி-90 (T-90) என்பது உருசியாவின் மூன்றாம் தலைமுறை பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது தற்போது உருசிய தரைப்படை, கடற் படை மற்றும் காலாட்படை என்பவற்றின் நவீன கவச வாகனம் ஆகும். இது உருசியாவின் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் உருசிய பாதுகாப்புப்படைகள் ரி-14 ஆர்மட்டாவின் உருவாக்கத்தை எதிர் பார்த்து ரி-90 இன் வாங்கும் தேவையை நிறுத்திவிட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "-300 -1". பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ "Denial of Defense Procurement MBT T-90 is not connected with the qualitative characteristics of this sample of military equipment – Ministry of Industry of the Russian Federation". Arms-Tass. March 17, 2011. Archived from the original on ஜூலை 26, 2011. பார்க்கப்பட்ட நாள் March 19, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "T-90". btvt.narod.ru. பார்க்கப்பட்ட நாள் April 11, 2014.
- ↑ "Модернизированный танк Т-90С "Тагил" во всей красе". பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ John Pike. "T-90". பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- T-90 MBT Military Today
- T-90S main battle tank
- T-90MS main battle tank(Army Recognition)
- T-90S Third-Generation Main battle tank, uralvagonzavod பரணிடப்பட்டது 2015-07-29 at the வந்தவழி இயந்திரம்
- T-90MS Tagil(Military Today)
- T-90S Main Battle Tank—Bharat Rakshak
- Uralvagonzavod, manufacturer's English-language home page (Russian பரணிடப்பட்டது 2005-11-24 at the வந்தவழி இயந்திரம், T-90 English page)
- The T-90 tank by the Federation of American Scientists
- T-90S Main Battle Tank at the Armor Site
- Main battle tank T-90: Firing sample பரணிடப்பட்டது 2006-11-08 at the வந்தவழி இயந்திரம்
- Main battle tank T-90 at GlobalSecurity.org