"தமிழா, வணிகம் வெல் - வையத் தலைமை கொள்" அமெரிக்க IT துறையில் ஆளுமை செலுத்திவரும் தென்சீமை தமிழர் திரு. Prabakaran Murugaiah அவர்கள் நமது திருநெல்வேலியில் TiliconVeli Tech Park அமைத்து நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவருவது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்! அப்படிப்பட்ட ஆளுமையை சந்திக்க, அவருடன் கைகோர்த்து தொழில் செய்திட வேண்டுமா? சனவரி 08-11, 2025 நாட்களில் ITC Grand Chola விடுதியில் நடைபெறும், The Rise G. - எழுமின் 14- வது உலக மாநாட்டிற்கு இன்றே பதிவு செய்துடுவீர்! +91 91500 600 32 | www.tamilrise.org #ChennaiBusinessSummit2025 #ChennaiSummit2025 #ITCGrandChola