Chennai Metropolitan Development Authority

Chennai Metropolitan Development Authority

Government Administration

Chennai, Tamil Nadu 8,393 followers

Official LinkedIn page of Chennai Metropolitan Development Authority (CMDA)

About us

Chennai Metropolitan Development Authority (CMDA) was constituted as an ad- hoc body in 1972 and become statutory body in 1974 vide the Tamil Nadu Town and Country Planning Act 1971. It was established under the sub-section 1 of the section 9 –A (2) of the Act.

Website
http://www.cmdachennai.gov.in
Industry
Government Administration
Company size
501-1,000 employees
Headquarters
Chennai, Tamil Nadu
Type
Government Agency
Founded
1974
Specialties
Urban Planning and Urban Development

Locations

Employees at Chennai Metropolitan Development Authority

Updates

  • இன்று (02.09.2024) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் CMDA தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 0.4 ஏக்கர் பரப்பளவிலான கொளத்தூர் ஏரிக்கரையை ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், அகரம், ஜெகந்நாதன் தெருவில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டுவரும் கொளத்தூர் மறுவாழ்வு மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையத்தினையும் (Kolathur Dialysis Centre), அதன் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சியின் பன்னோக்கு மையத்தில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்டு வரும் (Co-working Space) பகிர்ந்த பணியிட மையத்தையும், மற்றும் வால்டாக்ஸ் ரோடு, சௌகார்பேட்டை, தண்ணீர் தொட்டி தெருவில் CMDA சார்பில் ரூ.129.05 கோடியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய 700 அடுக்குமாடி குடியிருப்புகளையும், அதனை தொடர்ந்து, ஜார்ஜ் டவுன், பிராட்வே ரோடு, பி.ஆர்.என். கார்டனில் ரூ.85.68 கோடியில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய 504 குடியிருப்புகளுக்கான பகுதியையும் நேரில் சென்று களஆய்வு செய்தார். #CMDA #Chennai #DialysisCentre #CoWorkingSpace #Development #Kolathur

    • No alternative text description for this image
    • No alternative text description for this image
    • No alternative text description for this image
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (02.09.2024) சென்னை, எழும்பூர், தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையிலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளுரில் உதவி ஆணையர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. #CMDA #Chennai

    • No alternative text description for this image
  • Welcome to "One Project A Day at CMDA"! Today, we're exploring the Climate Interpretation Park at Kilambakkam. This innovative space, located south of the Kalaignar Centenary Bus Terminus and implemented at a cost of Rs. 15.20 crores, blends recreation, culture, and education. It features a sculpture garden, play areas, yoga and meditation spaces, and an archaeological intterpretation zone. Designed as a carbon and heat sink with native plant coverage and efficient rainwater reuse, the park also includes an Archaeological Interpretation Centre and museum. Stay tuned for more videos in the series to see how #CMDA is shaping a #sustainable future! #OneProjectaDayAtCMDA MK Stalin Anshul Mishra Greater Chennai Corporation Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA) TNDIPR, Govt. of Tamil Nadu Tamil Nadu Housing Board (TNHB) CEPT University Tamil Nadu Tourism

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். #CMDA #Chennai #VCVT #Development MK Stalin Anshul Mishra Greater Chennai Corporation Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA) TNDIPR, Govt. of Tamil Nadu Tamil Nadu Housing Board (TNHB)

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.8.2024) சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 115.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், சமுதாய நலக்கூடம், நவீன சலவைக் கூடம், புழல், ரெட்டேரி மற்றும் கொளத்தூர் ஏரிக்கரைகளை மேம்படுத்துதல் ஆகிய 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5.22 கோடி ரூபாய் செலவில் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகம், புதிய வட்டாட்சியர் அலுவலகம், நவீன சலவைக் கூடம் மற்றும் 3 நியாய விலைக் கடைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    • No alternative text description for this image
  • CMDA has begun work on the Third Master Plan, anchored by evidence from 26 comprehensive studies, including one focused on the Chennai Shoreline Development Plan. This plan aims to protect our coastline from erosion, conserve coastal ecosystems, and promote sustainable urban growth. How do you see the shore? The sky is the limit to what you see when you stand along a shore. We want to hear from you! Post a picture of your day at the beach and tag #NammaKadal. Share your ideas and tell us how you'd like to 'see' the 'shore' as part of our vision for Chennai's future. Your insights can shape the future of our city's greatest strength—its coast! #CMDA #Chennai #Shoreline #Coast #Development

    • No alternative text description for this image
  • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மெட்ராஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது!. இன்று, சென்னையின் வரலாற்று வேர்களில் இருந்து பரபரப்பான பெருநகரத்திற்கான, துடிப்பான பயணத்தை நாம் கொண்டாடுகிறோம். நமது நகரத்தின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் வேளையில், சென்னையை தன்னிகரற்று மாற்றும் மனப்பான்மையைக் கௌரவிக்க அனைவரும் ஒன்றிணைவோம். #MadrasDay #Madras #Chennai #MadrasDay2024 #Madras385 #CMDA

    • No alternative text description for this image
  • மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் படி, 53.50 கோடி மதிப்பீட்டில், உலகத்தரம் வாய்ந்த வண்ண மீன்கள் சந்தை, கொளத்தூரில் 4 ஏக்கரில் தரைதளம் முதல் இரண்டு தளங்களுடன் மாபெரும் கட்டிடம் அமையவுள்ளது. இந்த புதிய முன்னெடுப்பு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கொண்டுவரப்படவுள்ளது.

    • No alternative text description for this image
    • No alternative text description for this image
    • No alternative text description for this image
    • No alternative text description for this image
    • No alternative text description for this image
      +1
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (16.8.2024) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை (Kolathur Ornamental Fish Market) சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனி, பாடி மேம்பாலத்தின் கீழ் அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்தனர். #KolathurOrnamentalFishMarket #CMDA #Chennai

    • No alternative text description for this image

Similar pages

Browse jobs